Kathir News
Begin typing your search above and press return to search.

நாளை வெளியாகும் 'வெந்து தணிந்தது காடு' இரண்டாம் சிங்கிள்

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் நாளை வெளியாக இருக்கிறது.

நாளை வெளியாகும் வெந்து தணிந்தது காடு இரண்டாம் சிங்கிள்

Mohan RajBy : Mohan Raj

  |  13 Aug 2022 6:25 AM GMT

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் நாளை வெளியாக இருக்கிறது.





கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு', ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்தானி மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.




இப்படத்தில் முதல் பாடல் ஏற்கனவே வெளியாக்கிய நிலையில் தற்போது இரண்டாம் பாடல் மறக்குமா நெஞ்சம் நாளை மாலை 6 மணி அளவில் வெளியாக இருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News