Kathir News
Begin typing your search above and press return to search.

யூட்யூப் சாதனைகளை குவிக்கும் விஜய் பாடல்கள்

'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல் யூட்யூப் தளத்தில் சாதனைகளை குவித்து வருகிறது.

யூட்யூப் சாதனைகளை குவிக்கும் விஜய் பாடல்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  17 Jun 2022 5:27 AM GMT

'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல் யூட்யூப் தளத்தில் சாதனைகளை குவித்து வருகிறது.




'பீஸ்ட்' படத்தில் வரும் அரபிக்குத்து பாடல் யூட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் மியூசிக் வீடியோ ட்ரெண்டிங் லிஸ்டில் நான்காவது இடத்தில் உள்ளது.




மேலும் இப்படத்தில் லிரிக்கல் வீடியோ இணையதளத்தில் கடுமையாக வைரலாகி வருகிறது, பாடல் வீடியோ வெளியான 15 நாட்களிலேயே யூடியூப்பில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்தது. தற்போது இந்த வீடியோ பாடல் 432 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News