Kathir News
Begin typing your search above and press return to search.

30 ஆண்டுகள் ஆனாலும் கலக்கும் இசைஞானி பாடல் - இணையத்தை கலக்கும் 'ரம் பம் பம்'

இளையராஜாவின் இசையில் உருவான 'ரம் பம் பம்' பாடல் இணையத்தை தற்பொழுது ரீமிக்ஸ் ஆக கலக்கி வருகிறது.

30 ஆண்டுகள் ஆனாலும் கலக்கும் இசைஞானி பாடல் - இணையத்தை கலக்கும் ரம் பம் பம்

Mohan RajBy : Mohan Raj

  |  2 July 2022 10:28 AM GMT

இளையராஜாவின் இசையில் உருவான 'ரம் பம் பம்' பாடல் இணையத்தை தற்பொழுது ரீமிக்ஸ் ஆக கலக்கி வருகிறது.




சென்ற ஆண்டு 'மைக்கேல் மதன காமராஜன்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'பெயர் வச்சாலும் வைக்காமல் போனாலும்' பாடல் டிக்கிலோனா படத்தில இடம் பெற்று இணையத்தை கலக்கியது, போல் தற்பொழுது 'மைக்கேல் மதன காமராஜன்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ரம் பம் பம்' பாடலை இயக்குனர் சுந்தர்.சி காபி வித் காதல் படத்தில் உபயோகித்துள்ளார், இந்த பாடல் இணையங்களை கலக்கி வருகிறது.





'ரம் பம் பம்' பாடல் வீடியோ நேற்று மாலை 6:00 மணிக்கு வெளியானது, இதனை தொடர்ந்து சமூக வலைதளத்தில் நடனத்துடன் கூடிய இந்த பாடல் வெளியான சமயம் முதல் டாப் வரிசையில் இருந்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News