Kathir News
Begin typing your search above and press return to search.

'கர்நாடக சிங்கம்' என்ற டைட்டிலுடன் அண்ணாமலை தோன்றும் 'அரபி' படத்தின் டீசர் வெளியானது

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பயிற்சியாளராக நடித்த கன்னட படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கர்நாடக சிங்கம் என்ற டைட்டிலுடன் அண்ணாமலை தோன்றும் அரபி படத்தின் டீசர் வெளியானது

Mohan RajBy : Mohan Raj

  |  8 Jun 2022 4:15 AM GMT

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பயிற்சியாளராக நடித்த கன்னட படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.





கன்னடத்தில் உருவாகியுள்ள படம் 'அரபி' இது உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படம். இரு கைகளும் இல்லாத நீச்சல் வீரர் விஸ்வாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது.



இந்த படத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பயிற்சியாளராக நடித்துள்ளார், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக சினிமாவில் நடிப்பதற்கு தயங்கிய அண்ணாமலை இயக்குனர் சொன்ன கதை பிடித்துப்போய் படத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக ஒரு ரூபாய் கூட அண்ணாமலை சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News