Kathir News
Begin typing your search above and press return to search.

பூமர் அங்கிளாக வலம் வரப்போகும் யோகிபாபு

யோகி பாபு நடிக்கும் காண்ட்ராக்டர் நேசமணி திரைப்படத்தின் தலைப்பு பூமர் அங்கிள் என மாற்றப்பட்டுள்ளது.

பூமர் அங்கிளாக வலம் வரப்போகும் யோகிபாபு

Mohan RajBy : Mohan Raj

  |  8 July 2022 8:17 AM GMT

யோகி பாபு நடிக்கும் காண்ட்ராக்டர் நேசமணி திரைப்படத்தின் தலைப்பு பூமர் அங்கிள் என மாற்றப்பட்டுள்ளது.




அறிமுக இயக்குனர் சுவாதிஷ் இயக்கத்தில் யோகி பாபு, ஓவியா நடிக்கும் திரைப்படம் 'காண்ட்ராக்டர் நேசமணி' இப்படத்தில் வடிவேலு பிரண்ட்ஸ் திரைப்படத்தில் உபயோகித்த கதாபாத்திரத்தின் பெயர் இயக்குனருக்கு பிடித்த காரத்தினால் தலைப்பாக வைத்திருந்தார்.




இதற்கு நடிகர் வடிவேலு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்க பட்டதாக கூறப்படுகிறது, தற்போது வடிவேல் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்ததால் காண்ட்ராக்டர் நேசமணி படத்தின் டைட்டிலை 'பூமர் அங்கிள்' என மாற்றி உள்ளனர் படக் குழுவினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News