Kathir News
Begin typing your search above and press return to search.

யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த 'தி லெஜெண்ட்' சரவணன்

இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியாகியுள்ள 'தி லெஜெண்ட்' படத்தின் டிரைலர் தற்போது யூடியூபில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தி லெஜெண்ட் சரவணன்

Mohan RajBy : Mohan Raj

  |  31 May 2022 2:22 AM GMT

இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியாகியுள்ள 'தி லெஜெண்ட்' படத்தின் டிரைலர் தற்போது யூடியூபில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

லெஜெண்ட் சரவணன் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் தி லெஜெண்ட் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது.

3:33 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லர் யூடியூப்பில் வெளியானது முதல் பார்வையாளர்களை அதிகமாக இருந்து வருகிறது. யூடியூப் சேனல் ட்ரெண்டிங்கில் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது தி லெஜெண்ட்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News