Begin typing your search above and press return to search.
‘‘நானும் சிங்கிள்தான்’’ படத்தின் டிரைலர் நாளை வெளியீடு!
‘‘நானும் சிங்கிள்தான்’’ படத்தின் டிரைலர் நாளை வெளியீடு!
By : Kathir Webdesk
புன்னகை பூ கீதா தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ், தீப்தி திவேஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘‘நானும் சிங்கிள் தான்’’. இந்த படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நாளை வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்துள்ளது. நடிகை நயன்தாராவின் காதல் சர்ச்சையை மையமாக வைத்தே இப்படம் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது.
இந்த படத்தின் பெயரை வித்தியாசமாக உள்ளதால் இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அட்டகத்தி தினேஷ் ஏற்கெனவே சில படங்களை நடித்துள்ளார். அவருக்கு என்று ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story