Kathir News
Begin typing your search above and press return to search.

திரையரங்குகளால் வெளியாகும் 'டாக்டர்' - உற்சாகத்தில் ரசிகர்கள் !

Cinema News.

திரையரங்குகளால் வெளியாகும் டாக்டர் - உற்சாகத்தில் ரசிகர்கள் !

Mohan RajBy : Mohan Raj

  |  11 Sep 2021 8:30 AM GMT

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்', நீண்ட நாட்களாக வெளியாகாமல் தள்ளிப்போகும் இப்படத்தின் வெளியீட் ஓ.டி.டி'யில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக படக்குழு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.





அதன்படி 'டாக்டர்' படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News