சுரேஷ்யை அடுத்து பிக்பாஸிலிருந்து வெளியேற போகும் நபர் இவர்தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சுரேஷ்யை அடுத்து பிக்பாஸிலிருந்து வெளியேற போகும் நபர் இவர்தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மகிழ்ச்சியும், வாக்குவாதங்களும் சண்டைக்கும் அளவில்லாமல் இருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் தீபாவளி நாளை முன்னிட்டு நாமினேஷன் இல்லை என்று பிக்பாஸ் கூறினார்.
பிக்பாஸில் கடைசியாக சுரேஷ் எலிமினேஷன் ஆனார். அதனையடுத்து இந்த இந்த வாரம் 6 நபர்கள் வெளியேற்றப்படுவதற்கு தெர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று பலரும் குழம்பி வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் சுஜித்ரா வெளியாக போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் ஏற்கனவே சுஜித்ரா மணிக்கூண்டு டாஸ்கில் நன்றாக செய்யவில்லை என்று ஜெயிலில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதனால் கோபமா இருக்கும் சுஜி இன்றைய எபிசோடில் கமலஹாசனுடன் எவ்வாறு உரையாடுகிறார் என்று பார்ப்போம்.