Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த பொங்கல் துணிவு பொங்கல் - அடுத்த சாதனையை படைத்த துணிவு

2023 பொங்கல் வெளியீடாக அஜித் நடிப்பில் துணிவு படமும், விஜய் நடிப்பில் வாரிசு படமும் ஒரே நாளில் ஜனவரி 11-ம் தேதி வெளியாது.

இந்த பொங்கல் துணிவு பொங்கல் - அடுத்த சாதனையை படைத்த துணிவு

Mohan RajBy : Mohan Raj

  |  14 Jan 2023 8:14 AM GMT

2023 பொங்கல் வெளியீடாக அஜித் நடிப்பில் துணிவு படமும், விஜய் நடிப்பில் வாரிசு படமும் ஒரே நாளில் ஜனவரி 11-ம் தேதி வெளியாது. இரண்டு படங்களில் வாரிசு படம் மெதுவாக நகர்வதாகவும் துணிவு படம் விறுவிறுப்பாக நகர்வதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன. இரண்டு படங்களுக்கு இடையே வசூலிலும் பலத்த போட்டி நிலவுகிறது.




இதைத்தொடர்ந்து இரண்டு படங்கள் பற்றி வெளியிடப்படும் ஒவ்வொரு அறிவிப்பும் போட்டியாகவே மாறி வருகிறது. குறிப்பாக இரண்டு பட ட்ரெய்லருக்குள் அதிக போட்டிகள் நிலவியது. பீஸ்ட் பட ட்ரெய்லரை சாதனையை துணிவு முறியடிக்கவில்லை என விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்.




ஆனால் இப்போது அந்த சாதனை அஜித் வசமாகி உள்ளது வாரிசு படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பைவிட துணிவு டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு அதிகமாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News