Kathir News
Begin typing your search above and press return to search.

நான் விவாகரத்தானவள்.. மகளிர் தினத்தில் மனம் திறந்த டிடி.!

தொலைக்காட்சி நடிகையாக வலம் வருபவர் டிடி. இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

நான் விவாகரத்தானவள்.. மகளிர் தினத்தில் மனம் திறந்த டிடி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  8 March 2021 7:54 AM GMT

தொலைக்காட்சி நடிகையாக வலம் வருபவர் டிடி. இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தனது நீண்டநாள் நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாட காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் டிடி இதுவரை தனது விவாகரத்தானது பற்றி வெளியில் சொல்லியது இல்லை.

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டிடி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு 36 வயதாகியும், விவாகரத்து பெற்று, குழந்தைகள் இல்லாமல் இருக்கிறீர்களா பரவாயில்லை ஆனாலும் சந்தோஷமாக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News