Kathir News
Begin typing your search above and press return to search.

வெற்றிமாறன் படத்தை கைப்பற்றிய உதயநிதி

வெற்றிமாறனின் விடுதலை படத்தை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.

வெற்றிமாறன் படத்தை கைப்பற்றிய உதயநிதி

Mohan RajBy : Mohan Raj

  |  2 Sep 2022 1:30 PM GMT

வெற்றிமாறனின் விடுதலை படத்தை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.




அசுரன் படத்துக்கு பிறகு விடுதலை திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மேலும் இப்படம் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதை மையமாக கொண்டு உருவாக்கி வருகிறது, இசையமைப்பாளர் 'இசைஞானி' இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.




மேலும் படத்தின் புதிய தகவலாக உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று உதயநிதியின் பட நிறுவனம் வெளியிட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News