Kathir News
Begin typing your search above and press return to search.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் எல்.முருகன் பயணம்

75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று பிரான்ஸ் பயணமாகியுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் எல்.முருகன் பயணம்

Mohan RajBy : Mohan Raj

  |  22 May 2022 10:00 AM GMT

75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று பிரான்ஸ் பயணமாகியுள்ளார்.




மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவரை பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார், இந்த சந்திப்பின்போது கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு காரியங்களை குறித்து விவாதித்ததாக எல்.முருகன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.




இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்களுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News