Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென அறிவிக்கப்பட்ட 'வாத்தி' ரிலீஸ் தேதி

'வாத்தி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென அறிவிக்கப்பட்ட வாத்தி ரிலீஸ் தேதி

Mohan RajBy : Mohan Raj

  |  20 Sep 2022 2:23 AM GMT

'வாத்தி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் முதன்முறையாக நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தமிழில் 'வாத்தி' எனவும் தெலுங்கில் 'சார்' என்றும் பெயரிட்டுள்ளனர், சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் 'வாத்தி' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி வருகின்ற டிசம்பர் மாதம் 2'ம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனைத்து திரையரங்களிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story