Kathir News
Begin typing your search above and press return to search.

'அண்ணாத்த' படத்துடன் மோதலை தவிர்க்கிறதா 'வலிமை' ?

Cinema News.

அண்ணாத்த படத்துடன் மோதலை தவிர்க்கிறதா வலிமை ?

Mohan RajBy : Mohan Raj

  |  15 Sep 2021 6:45 AM GMT

வலிமை, அண்ணாத்த படங்கள் ஒரே நாளில் வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அது பற்றிய முக்கிய அறிவிப்பை வலிமை படக்குழு வெளியிட்டுள்ளது.





இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் தற்பொழுது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். வலிமை திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. இதனால் தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' படமும், அஜித்'ன் வலிமை படமும் ஒரே நாளில் மோதும் சூழல் ஏற்பட்டன.





ஆனால் இரு படங்களும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் ஒன்றாக வெளியாவது வசூலை பாதிக்கும் என்பதால் வலிமை படம் தீபாவளிக்கு வராமல் டிசம்பரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரஜினி, அஜித் படங்கள் ஒன்றாக வெளியாக வாய்ப்பில்லை.

Next Story