Kathir News
Begin typing your search above and press return to search.

ட்ரெண்டிங்கில் லேட்டஸ்ட் 'வலிமை' போஸ்டர் !

Cinema News.

ட்ரெண்டிங்கில் லேட்டஸ்ட் வலிமை போஸ்டர் !

Mohan RajBy : Mohan Raj

  |  21 Sep 2021 10:30 AM GMT

திடீரென 'வலிமை' படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.





எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா'விற்கு இன்று பிறந்தநாள், இதனால் நடிகர் கார்த்திகேயாவுக்கு, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





இதற்கிடையில் நடிகர் கார்த்திகேயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'வலிமை' படக்குழு சர்ப்ரைஸ் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கார்த்திகேயாவின் வில்லன் தோற்றத்துடன் கூடிய இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News