Kathir News
Begin typing your search above and press return to search.

தெலுங்கு படங்களை விட அதிக விலைக்கு விற்கப்பட்ட 'வாரிசு'

ஜனவரி 11ம் தேதி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ரஸ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வாரிசு படம் தமிழில் வெளிய உள்ளது.

தெலுங்கு படங்களை விட அதிக விலைக்கு விற்கப்பட்ட வாரிசு

Mohan RajBy : Mohan Raj

  |  8 Jan 2023 9:48 AM GMT

ஜனவரி 11ம் தேதி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ரஸ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வாரிசு படம் தமிழில் வெளிய உள்ளது. மேலும் இப்படம் தெலுங்கிலும் வாரிசுடு என்ற பெயரில் வெளியிடப்படவுள்ளது.




தெலுங்கில் டப்பிங் வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தால் வாரிசுடு படம் தெலுங்கில் ஜனவரி 12ம் தேதியே வெளியாகும் என்பது தெரியவருகிறது. இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான விஜயின் பீஸ்ட் படம் 11கோடிக்கு விற்கப்பட்டது, ஆனால் தற்போது வெளியாகும் வார்சுடு படத்தின் தெலுங்கு தியேட்டர் உரிமை 16கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




வீர சிம்ஹா ரெட்டி, சிரங்கஸீவியின் வால்டல் வீரய்யா போன்ற படங்கள் தெலுங்கில் நேரடி படங்களாகவும் தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகும் துணிவு ஆகிய படங்கள் போட்டிக்குதுல்ல நிலையில் தெலுங்கு திரையுலகினர் வார்சுடு படம் எப்படி வசூலை குவிக்கப்போகிறது என ஆவலுடன் இருக்கிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News