Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறும் விஜய் 67 படப்பிடிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி அக்சன் உருவாகும் கதையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து அவரின்

காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறும் விஜய் 67 படப்பிடிப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  8 Jan 2023 9:40 AM GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி அக்சன் உருவாகும் கதையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து அவரின் 67வைத்து படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.




படத்திற்கு சஞ்சய் தத் வில்லன் வேடத்துக்கு சிறப்பான பர்பாமைன்ஸ் கொடுக்க அவரால் மட்டுமே முடியும்,அந்த அளவிற்கு அது ஒரு பவர்புல்லான காதாபாத்திரம் என்றும் மேலும் விஜய்யின் 67வது படத்தில் நடிப்பதற்கு சஞ்சய் தத் மிகவும் அற்றவத்துட உள்ளார் எனவும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.




சஞ்சய் தத் ஏற்கனவே நடித்த கேஜிஎப் 2 படத்தில் நடித்த ஆதீரா என்ற வில்லன் வேடத்துக்கு இணையாக இந்த விஜய் 67வது படத்திலும் அவரது வில்லன் வேடம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது காஷ்மீரில் விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு நடப்பதாகவும் அங்கு இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சண்டைக் காட்சியை படமாக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News