Kathir News
Begin typing your search above and press return to search.

இதுவரை செய்யாத காரியத்தை செய்த விஜய் - என்ன அது?

இந்தி தமிழ் தெலுங்கு கன்னடா ஆகிய மொழிகளில் ஷாருக்கான், தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள பதான் திரைப்படம் வெளியாக உள்ளது.

இதுவரை செய்யாத காரியத்தை செய்த விஜய் - என்ன அது?

Mohan RajBy : Mohan Raj

  |  11 Jan 2023 10:41 AM GMT

இந்தி தமிழ் தெலுங்கு கன்னடா ஆகிய மொழிகளில் ஷாருக்கான், தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள பதான் திரைப்படம் வெளியாக உள்ளது.




இந்த படத்தின் டிரைலர் (ஜனவரி 10) நேற்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. சமீபத்தில் இப்படத்தின் வேஷம் பாடல் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இப்பாடலின் காட்சிகள் கவர்ச்சியாக இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தது.




இந்நிலையில் நடிகர் விஜய் பதான் படத்தின் தமிழ் ட்ரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்னொரு நடிகரின் படத்திற்கான ட்ரெய்லரை நடிகர் விஜய் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News