Kathir News
Begin typing your search above and press return to search.

தெலுங்கானா முதல்வரை சந்தித்த விஜய் - என்ன காரணம்?

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்தித்த நடிகர் விஜய்.

தெலுங்கானா முதல்வரை சந்தித்த விஜய் - என்ன காரணம்?

Mohan RajBy : Mohan Raj

  |  19 May 2022 5:46 AM GMT

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்தித்த நடிகர் விஜய்.





இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தற்போது விஜய் 'தளபதி 66' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தெலுங்கானாவில் நடந்து வருகிறது, இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார்.





இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவருடன் தெலங்கானா முதல்வரை விஜய் சந்தித்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகின்றன, விரைவில் 'தளபதி 66' படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News