Kathir News
Begin typing your search above and press return to search.

விஜயை சூப்பர் ஹீரோவாக்கும் பா.ரஞ்சித் !

Cinema News.

விஜயை சூப்பர் ஹீரோவாக்கும் பா.ரஞ்சித் !

Mohan RajBy : Mohan Raj

  |  7 Sep 2021 2:00 AM GMT

விஜயை சூப்பர் ஹீரோ'வாக மாற்ற போகிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.





இதுவரை அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா என்ற இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பினை பெற்றார் பா.ரஞ்சித். இவரின் 'சார்பட்டா பரம்பரை' சமீபத்தில் மிகப்பெரிய வெற்றியை எட்டியது. இதனையடுத்து இவர் ஒரு பெரிய கதாநாயகனுடன் கைகோர்க்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்த நிலையில் அதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.





தற்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், விஜய்யை வைத்து ஒரு சூப்பர் ஹீரோபடம் இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அதோடு, சூப்பர் ஹீரோ என்றால் கற்பனையான விசயங்களை சொல்லப்போவதில்லை. கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள தொடர்பினை வைத்து ஒரு கதை பண்ணியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News