Kathir News
Begin typing your search above and press return to search.

அசோக் செல்வனின் 'வேழம்' ட்ரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி

அசோக்செல்வன் நடித்த 'வேழம்' படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

அசோக் செல்வனின் வேழம் ட்ரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Mohan RajBy : Mohan Raj

  |  10 Jun 2022 5:40 AM GMT

அசோக்செல்வன் நடித்த 'வேழம்' படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.




அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில், நடிகர் அசோக் செல்வன், ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள படம் 'வேழம்'.



வருகின்ற ஜூன் 24ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரைலரை விஜய் சேதுபதி தமிழ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News