Kathir News
Begin typing your search above and press return to search.

மகேஷ் பாபுவிற்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

மகேஷ் பாபுவிற்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jun 2022 6:30 AM GMT

மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.




விஜய்சேதுபதி நடித்துள்ள ஏராளமான படங்கள் வெற்றி அடைந்துள்ளன, ஆனால் அவர் கதாநாயகனாக நடித்த விட வில்லனாக நடித்த படங்கள் அதிகம் வெற்றி அடைந்துள்ளன.





இந்நிலையில் தெலுங்கு மகேஷ்பாபுவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு புதிய படத்தில் நடிக்க உள்ளார், இந்த படத்தில் விஜயசேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News