Kathir News
Begin typing your search above and press return to search.

'குஷி' படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, சமந்தாவிற்கு விபத்து

படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது விபத்தில் சிக்கிக் கொண்டார்கள் விஜய்தேவரகொண்டா மற்றும் சமந்தா.

குஷி படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, சமந்தாவிற்கு விபத்து

Mohan RajBy : Mohan Raj

  |  25 May 2022 12:55 PM GMT

படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது விபத்தில் சிக்கிக் கொண்டார்கள் விஜய்தேவரகொண்டா மற்றும் சமந்தா.





நடிகை சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா உடன் டியாக குஷி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் அங்கு ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராத விபத்தில் விஜய் தேவரகொண்டா சமந்தா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.




உடனே முதலுதவி செய்து மருத்துவமனை சென்று சோதித்து பார்த்ததில் எதுவும் பாதிப்பு இல்லை என்பதால் மீண்டும் அவர்கள் இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள துவங்கினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News