Kathir News
Begin typing your search above and press return to search.

தனது மனைவி சங்கீதாவுடன் வாரிசு படத்தை கண்டுகளித்த விஜய்

விஜய், ராஷ்மிகா மந்தனா இணைந்து வம்சி இயக்கிய வாரிசு படம் இரண்டு தினங்களுக்கு முன் திரைக்கு வந்துள்ளது.

தனது மனைவி சங்கீதாவுடன் வாரிசு படத்தை கண்டுகளித்த விஜய்

Mohan RajBy : Mohan Raj

  |  13 Jan 2023 1:16 AM GMT

விஜய், ராஷ்மிகா மந்தனா இணைந்து வம்சி இயக்கிய வாரிசு படம் இரண்டு தினங்களுக்கு முன் திரைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் விஜயின் மனைவி சங்கீதா நேற்று அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி உள்ள நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு திரையரங்கில் வாரிசு படத்தில் சிறப்புக் காட்சியை விஜயுடன் இணைந்து கண்டு களித்துள்ளார்.




அதோடு விஜய்யும் அவரது மனைவியும் நேற்று படம் பார்க்க வந்தபோது படத்தை திரையிட இரண்டு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 6.30 மணிக்கு முடிய வேண்டிய வாரிசு படக்காட்சி இரவு 8.30 மணிக்கு முடிவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News