Kathir News
Begin typing your search above and press return to search.

5 நாளில் 200 கோடி வசூல் குவித்த 'விக்ரம்'

விக்ரம் திரைப்படத்தின் வசூல் 200 கோடி ரூபாயை கடந்துள்ளது.

5 நாளில் 200 கோடி வசூல் குவித்த விக்ரம்

Mohan RajBy : Mohan Raj

  |  9 Jun 2022 1:45 AM GMT

விக்ரம் திரைப்படத்தின் வசூல் 200 கோடி ரூபாயை கடந்துள்ளது.




மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல், பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா ஆகியோரை வைத்து இயக்கிய படம் 'விக்ரம்' கடந்த வாரம் வெளியான 'விக்ரம்' வசூலை வாரி குவித்து வருகிறது.




அந்த வகையில் 'விக்ரம்' திரைப்படம் திரைக்கு வந்து 5 நாட்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை 'விக்ரம்' பெற்றுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News