Kathir News
Begin typing your search above and press return to search.

"விக்ரம்"படத்தின் மரண மாஸ் அப்டேட் ! கமல் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து !

விக்ரம்படத்தின் மரண மாஸ் அப்டேட் ! கமல் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து !
X

DhivakarBy : Dhivakar

  |  21 Oct 2021 5:18 PM IST

கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் "விக்ரம்". லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.



வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு , 'விக்ரம்' படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News