Kathir News
Begin typing your search above and press return to search.

விக்ரம் 3ம் பாகமா - கமல் கூறியது என்ன?

விக்ரம் 3ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கமல்ஹாசன்.

விக்ரம் 3ம் பாகமா - கமல் கூறியது என்ன?
X

Mohan RajBy : Mohan Raj

  |  26 May 2022 1:05 PM GMT

விக்ரம் 3ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கமல்ஹாசன்.




இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் நடித்துள்ள படம் 'விக்ரம்', இப்படம் ஜூன் மாதம் வரவிருக்கும் நிலையில் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.




அதில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது, 'நான்கு வருடம் எனது ரசிகர்களை காக்க வைத்ததற்கு மன்னிப்பு கோருகிறேன். லோகேஷ் கனகராஜ் நன்றி என கூறினால் அவர் அன்னியப்பட்டுவிடுவார். விக்ரம் படம் 3 ம் பாகம் எடுத்தால் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனர் என முடிவு செய்து விட்டேன்' என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News