Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரையில் கோலாகலமாக நடைபெற இருக்கும் விருமன் இசை வெளியீட்டு விழா

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என அதன் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கோலாகலமாக நடைபெற இருக்கும் விருமன் இசை வெளியீட்டு விழா

Mohan RajBy : Mohan Raj

  |  31 July 2022 11:52 AM GMT

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என அதன் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.





இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி உள்ள படம் விருமன், கிராமத்துக் கதையில் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து பின்னணி வேலைகளும் முடிந்துள்ளன தற்பொழுது படம் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.




இந்நிலையில் படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக, அந்த வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி விருமன் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும் ஆகஸ்ட் 3'ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக மதுரையில் நடக்க இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News