Kathir News
Begin typing your search above and press return to search.

'நானா அரசியலுக்கா?' - விஷால் கூறிய விளக்கம் என்ன?

விஷால் அரசியலுக்கு வருவதாக கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் வதந்தி என தெளிவுபடுத்தி உள்ளார்.

நானா அரசியலுக்கா? - விஷால் கூறிய விளக்கம் என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  2 July 2022 10:36 AM GMT

விஷால் அரசியலுக்கு வருவதாக கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் வதந்தி என தெளிவுபடுத்தி உள்ளார்.




தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் ஆந்திரா அரசியலில் நுழைகிறார் என்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடப் போகிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தையையும் நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து விஷால் தனது ட்விட்டர் பதிவில், 'அரசியல் நுழைவு பற்றி பரவி வரும் தகவல்கள் அனைத்தும் தவறு, ஆந்திரா அரசியலில் நுழைந்து சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடுவோம். எனக்கு எண்ணம் இல்லை அது குறித்து வரும் செய்திகள் தவறானவை' என விளக்கம் அளித்துள்ளார் விஷால்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News