Kathir News
Begin typing your search above and press return to search.

விக்ரம் பார்த்துவிட்டு விஜய் கூறியதென்ன? - லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல்

விக்ரம் படம் பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியது விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரம் பார்த்துவிட்டு விஜய் கூறியதென்ன? - லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல்

Mohan RajBy : Mohan Raj

  |  13 Aug 2022 6:24 AM GMT

விக்ரம் படம் பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியது விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.




இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்', படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் கமலஹாசனுக்கு மிகப்பெரும் வசூலை வாரி குவித்தது, இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் விஜய் என்ன கூறினார் என்ற கேள்விக்கு லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்ட பொழுது அவர் கூறிய பதில் வியப்பாக இருந்தது.




அதற்கு லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, 'படம் வெளியான சமயத்தில் இணைய தொடர்பு இல்லாத இடத்தில் இருந்தேன். மாலை வந்து பார்த்த பொழுது மிகவும் அருமை என விஜய் சாரிடமிருந்து செய்தி வந்திருந்தது. அதன் பிறகு தொலைபேசியில் அவரை அழைத்துப் பேசினேன் விஜய் சார் இருமுறை விக்ரம் படத்தை பார்த்து விட்டார்' என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News