Kathir News
Begin typing your search above and press return to search.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் 'சலார்' வெளியீடு எப்போது?

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'சலார்' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் சலார் வெளியீடு எப்போது?

Mohan RajBy : Mohan Raj

  |  27 April 2022 12:49 PM GMT

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'சலார்' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.






கே.ஜி.எப் வெற்றிப்பட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'சலார்', தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்திம் தெலுங்கு, தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாவதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் 'கே.ஜி.எப் 2' பாகத்தின் வெற்றியை படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.




இந்த நிலையில் 'சலார்' படத்தின் படப்பிடிப்பு வேகமாக வெளியீடு எப்போது என்ற அறிவிப்பு விரைவில் படக்குழுவினரால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News