Kathir News
Begin typing your search above and press return to search.

உலகநாயகனின் 'விக்ரம்' பட ட்ரைலர் வெளியீடு எப்போது? லோகேஷ் கனகராஜ் கூறிய சூப்பர் அப்டேட்

மே 15 இல் கமல் நடிப்பில் வெளிவரவிருக்கும் விக்ரம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது

உலகநாயகனின் விக்ரம் பட ட்ரைலர் வெளியீடு எப்போது? லோகேஷ் கனகராஜ் கூறிய சூப்பர் அப்டேட்

Mohan RajBy : Mohan Raj

  |  3 May 2022 6:45 AM GMT

மே 15 இல் கமல் நடிப்பில் வெளிவரவிருக்கும் விக்ரம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.




இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் 'விக்ரம்', இந்த திரைப்படம் வரும் ஜூன் 3'ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது இந்நிலையில் படத்தின் டிரைலர் எப்போது என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்தனர்.





இந்நிலையில் இதுபற்றி அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வரும் மே மாதம் 15'ம் தேதி விக்ரம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் திரைக்கு வருவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News