Kathir News
Begin typing your search above and press return to search.

அஜித்துக்கு ஜோடியாக 61'ல் நடிக்கும் கதாநாயகி இவரா?

'அஜித் 61' படத்தில் மஞ்சு வாரியர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்துக்கு ஜோடியாக 61ல் நடிக்கும் கதாநாயகி இவரா?

Mohan RajBy : Mohan Raj

  |  6 May 2022 2:15 AM GMT

'அஜித் 61' படத்தில் மஞ்சு வாரியர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத்'துடன் அஜித் இணைந்துள்ள படம் 'அஜித் 61' தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இப்படத்தின் கதாநாயகி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.




இந்நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை மஞ்சுவாரியர் அஜீத்துடன் அஜித் இந்த படத்தில் இணைவார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. விரைவில் அவர் குறித்த காட்சிகளை படம்பிடிக்க 'அஜித் 61' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News