Kathir News
Begin typing your search above and press return to search.

'தளபதி 66' படத்தில் விஜய்க்கு இரட்டை வேடமா?

தளபதி 66 படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது.

தளபதி 66 படத்தில் விஜய்க்கு இரட்டை வேடமா?

Mohan RajBy : Mohan Raj

  |  24 May 2022 10:55 AM GMT

தளபதி 66 படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது.



தில் ராஜூ தயாரிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் திரைப்படம் 'தளபதி 66', தற்போது இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்ற நிலையில் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




சமீபத்தில் வெளியான இரண்டு புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது விஜய் இருவேறு தோற்றத்தில் இருப்பது போன்ற பிம்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டது. இதனால் விஜய் நடிப்பது இரண்டு கதாபாத்திரங்களில் என தற்போது சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன, இது குறித்த முறையான அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News