Kathir News
Begin typing your search above and press return to search.

யாஷிகா எப்படி இருக்கிறார் தற்பொழுது ?

Cinema News.

யாஷிகா எப்படி இருக்கிறார் தற்பொழுது ?

Mohan RajBy : Mohan Raj

  |  13 Sep 2021 7:30 AM GMT

கடந்த சில வாரங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் எப்படி உள்ளார் என தற்பொழுது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.





பிரபர இளம் நடிகை யாஷாகா சமீபத்தில் கார் விபத்தில் சிக்கியதால் இடுப்பு, கால் பகுதிகளில் பலத்த அடிபட்டு, ஆபரேஷன் செய்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எழுந்து நடக்க 6 மாதங்களாவது ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





இந்நிலையில் டுவிட்டரில் தற்போது தான் இருக்கும் நிலை குறித்து ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார் யாஷிகா. அதில் படுக்கையில் படுத்தப்படியாக இரு கால்களில் பெரிய கட்டுடன் உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வரும் யாஷிகா இந்த போட்டோவிற்கு வாசகமாக 'எனது வலிமை என பதிவு' செய்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News