Kathir News
Begin typing your search above and press return to search.

செல்வராகவன் உருவாக்கத்தில் தனுஷுடன் இணையும் யோகிபாபு

செல்வராகவன் உருவாக்கத்தில் தனுஷுடன் இணையும் யோகிபாபு

Mohan RajBy : Mohan Raj

  |  19 Oct 2021 1:00 AM GMT

செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்துள்ளார் யோகிபாபு.





தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணியான தனுஷ், செல்வராகவன் கூட்டணி பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் 'நானே வருவேன்' படம் மூலம் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். தனுஷூக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார்.





சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட்ட இப்படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு இணைந்துள்ளார். தனுஷுடன் ஏற்கனவே இவர் நடித்திருந்தாலும் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதல்முறை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News