Begin typing your search above and press return to search.
யோகிபாபு'வின் 'பேய் மாமா' ரிலீசுக்கு தயார் !
Cinema News.

By :
கொரோனோ ஊரடங்கால் முடங்கியிருந்த 'பேய் மாமா' படம் தற்பொழுது வெளியாக இருக்கிறது.
யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் 'பேய் மாமா'. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் கதையில் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இப்படம், தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story