Kathir News
Begin typing your search above and press return to search.

இளையராஜா பள்ளியில் யுவன் பேராசிரியர் - அல்போன்ஸ் புத்திரனின் சூப்பர் விருப்பம்

இளையராஜா இசைப் பள்ளி துவங்க வேண்டும் என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இளையராஜா பள்ளியில் யுவன் பேராசிரியர் - அல்போன்ஸ் புத்திரனின் சூப்பர் விருப்பம்

Mohan RajBy : Mohan Raj

  |  30 July 2022 12:59 PM GMT

இளையராஜா இசைப் பள்ளி துவங்க வேண்டும் என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.




தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக அல்போன்ஸ் புத்திரன் விளங்குகிறார், அவர் இயக்கிய பிரமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்ட் என்ற புது படத்தை இயக்கியுள்ளார். படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது.




இந்நிலையில் இளையராஜா குறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், 'இளையராஜா ஒரு இசைப்பள்ளி துவங்க வேண்டும் அதில் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும்' எனது தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News