Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய பொருளாதார விவகாரத் துறைச் செயலராக அஜய் சேத் பொறுப்பேற்பு!

புதிய பொருளாதார விவகாரத் துறைச் செயலராக அஜய் சேத் பொறுப்பேற்பு!
X

JananiBy : Janani

  |  17 April 2021 1:00 AM GMT

வெள்ளிக்கிழமை அன்று புதிய பொருளாதார விவகாரத் துறைச் செயலராக அஜய் சேத் பொறுப்பேற்றார். இதனை நிதித் துறை அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


முன்னர் பொருளாதார விவகாரத் துறைச் செயலராக இருந்த தருண் பஜாஜ்கு பதிலாகக் கர்நாடகாவின் 1987 பேட்ச் காட்ரே IAS அதிகாரியை நியமிக்கப் பணி நியமன குழு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அவர் இன்று பொறுப்பேற்றார்.

இதற்கு முன்னர், அஜய் சேத் 2018 ஜூலையில் இருந்து பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பொரேஷன் லிமிடெட்டில் நிர்வாக இயக்குநராக பணியமர்த்தப்பட்டிருந்தார். தற்போது வழங்கப்பட்டுள்ள பதவி அஜய் சேத்கு மத்திய பதவிக்கு 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக வந்துள்ளார். முன்னர் பொருளாதார விவகாரத் துறையில் இயக்குநராக பணிபுரிந்தார்.


பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பொரேஷன் லிமிடெட்டில் பதவியில் இருந்ததை தவிர்த்து, இவர் கர்நாடகா அரசாங்கத்திற்குச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சராகவும் மற்றும் வணிக வரி ஆணையர் போன்ற பல்வேறு பதிவுகளில் அஜய் சேத் பணிபுரிந்துள்ளார்.

source: https://economictimes.indiatimes.com/news/economy/policy/ajay-seth-takes-over-as-new-economic-affairs-secretary/articleshow/82098544.cms

Next Story
கதிர் தொகுப்பு
Trending News