Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தி பிரதமர் ஆகணுமா? திட்டம் போட்டு காங்கிரஸ் பரப்பி வரும் கருத்துக்கணிப்பு! ஆனால் உண்மை இதுதானாம்!

ராகுல் காந்தி பிரதமர் ஆகணுமா? திட்டம் போட்டு காங்கிரஸ் பரப்பி வரும் கருத்துக்கணிப்பு! ஆனால் உண்மை இதுதானாம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 April 2023 12:45 AM GMT

இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு; ஆட்சி மாற்றத்தை விரும்பும் இந்தியர்கள் என ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.


வைரல் கருத்துக்கணிப்பு தந்தி டிவி வெளியிட்டிருந்தது என்று பரவிய நிலையில் தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் அது குறித்த தகவல் இல்லை .

ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு, நவம்பர் 19 அன்று தந்தி டிவி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த கருத்துக்கணிப்பை “மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமா?” என்று வெளியிட்டிருந்தது.

இந்த கருத்துகணிப்பிற்கு பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் 303 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது

இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு; ஆட்சி மாற்றத்தை விரும்பும் இந்தியர்கள் என்று பரவும் கருத்துக்கணிப்பு புகைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

இதனை இப்போது வெளியான கருத்து கணிப்பு போல காங்கிரஸ் கட்சியினர் பரப்பி வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News