Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜக ஆட்சியில் போலீஸ் அத்துமீறல் என பரப்பப்படும் சினிமா படத்தின் வீடியோ!

பாஜக ஆட்சியில் போலீஸ் அத்துமீறல் என பரப்பப்படும் சினிமா படத்தின் வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Aug 2023 4:16 AM GMT

பாஜகவின் 9 ஆண்டுக் கால ஆட்சியில் இந்தியாவில் உள்ள காவல் துறையினர் எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என 30 வினாடிகள் வீடியோ பரவி வருகிறது.



காவல் துறையினர் போல் உள்ள சிலர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரது விரல் நகத்தினை பிடுங்கி சித்திரவதை செய்வது போன்று காண்பிக்கப்படுகிறது

உண்மையில் இந்த வீடியோ காட்சி ஒரு குறும்படத்தில் வருகிறது. ‘Vipin Pandey Entertainment Production’ என்னும் யூடியூப் பக்கத்தில் கடந்த மாதம் (ஜூலை) 31ம் தேதி வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் வரும் காட்சியை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News