புதிய கல்விக் கொள்கை: 3வது மொழி கற்பதை வரவேற்கும் பெற்றோர்கள்!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு வேறு எந்த மாநிலத்திலும் வராது எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது இதனால் பெற்றோர்களிடையே எவ்வாறு மனநிலை நிலவுகிறது என்பதை ஆய்வு செய்ததில் மதுரையை சேர்ந்த பெற்றோர் சிலர் கூறும் போது, கல்வியறிவு அரசியல் பொதுக்கூட்டம் ஆகி விடக்கூடாது காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியை கல்வியிலும் கொண்டு வர வேண்டும் பாஜக கொண்டு வந்தது என்பதற்காக ஒரு மாநில அரசு அதை பின்பற்ற அடம் பிடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது இந்திய எதற்கு போராட்டம் நடந்தது ஒரு காலம் ஆனால் அப்போது சிந்திக்க ஆதரவான குரல் ஒலிக்க தான் செய்தது அரசு பள்ளியில் படிக்கும் பல மாணவர்கள் இந்தி டியூஷன் செல்கின்றன.
ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற பல மையங்களும் இதற்காக செயல்படுகின்றன இதற்கு அரசு அறிவிப்பது ஏற்றதல்ல கூடுதல் மொழி தெரிந்தால் வேலை வாய்ப்புக்கு கூடுதல் தகுதியாக இருக்கும் அது மொழியை தாண்டி மனிதர்களிடம் பழகுவதற்கும் கலாச்சாரத்தை பண்பாட்டை அறிந்து கொள்வதற்கு இதன் மூலம் முடியும்.
தற்போது உள்ள இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்கான வேலை இருக்கின்றன ஏதாவது ஒரு மொழியை கூடுதலாக படிக்கிறேன் . அது அவர்களுக்கும் கைகொடுக்கும். ஒரு பெரிய மொழியை அற்புதம் மூலம் கலாச்சாரம் கொண்டாட்டத்தை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் அந்த வாய்ப்பு இருக்கும் போது அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடாது மாணவர்களின் தொடர்பு திறன் நினைவாற்றல் கலாச்சாரம் எமது இவை அனைத்தும் மூன்றாவது மொழிகள் கிடைக்கும் என்றால் அதை அரசு தடுக்க கூடாது.
அவர்களுக்கு கல்வி அழுத்தம் இருக்கக் கூடாது என்பதை பெற்றோர்கள் உறுதியாக இருக்கின்றன. ஆங்கிலம் மட்டும் தெரிஞ்சு மற்றும் மாநில மக்களிடம் கழக பணிபுரிவதில் சிரமம் நிறை மூன்றாம் நிலை தற்போது அதிசயம் படிக்க ஆர்வம் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்வது என்றும் புதிய கல்விக் கொள்கை ஏற்று நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.