Begin typing your search above and press return to search.
இந்திய ரயிலில் கண்ட காட்சி: தி.மு.க ஐடி விங் பரப்பிய வீடியோ!
By : Kathir Webdesk
மோடி உருவாக்கிய “புதிய பாரதம்” எப்படி? என்ற தலைப்பின் கீழ் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில் இரயிலில் எழுதப்பட்ட வாசகத்தை மொழி பெயர்த்தால் ‘வங்கதேச ரயில்வே‘ என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் மூலம் இவை வங்கதேசத்தை சேர்ந்த இரயில்கள் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இதுபோன்ற இரயில்களும், இரயில்களின் மேற்கூரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணிப்பதும் வங்காளதேச நாட்டில் அதிகம் நடக்கிறது.
இந்திய இரயிலில் பெண்களின் நிலையைப் பாருங்கள் என்று கூறி பரவி வரும் வீடியோ இந்தியா ரயிலில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும், இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.
Next Story