Kathir News
Begin typing your search above and press return to search.

மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் கோபுரம் பராமரிக்கப்படுவதில்லையா?

மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் கோபுரம் பராமரிக்கப்படுவதில்லையா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Oct 2023 8:25 AM IST

அறநிலையத்துறை அதிகாரிகள் சொகுசு கார்கள் வாங்குவதற்கும், விதவிதமாக டிக்கெட் போட்டு கல்லா கட்டுவதற்குமா அறநிலையத் துறை?? மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் கோபுரத்தின் அவலத்தை பாருங்க மக்களே! என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவரது டிவிட்டர் பக்கத்தில் “2021 ஜூலை மாதத்தில் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பணிமுடிக்கபட்டு எடுக்கப்பட்ட புகைப்படம்” என பணியின்போதும் பணி முடிந்த பிறகும் எடுக்கப்பட்ட படத்தினை பதிவிட்டுள்ளார்.

இதனால் சமூக வலைதளங்களில் பரவி வரும் படம் 2021ல் எடுக்கப்பட்டது என தெரிய வருகிறது. பழைய போட்டோவை தவறாக சித்தரித்து தகவல் பகிரப்படுகிறது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News