Begin typing your search above and press return to search.
பிரதமர் மோடி நடனம் ஆடுவதாக பரவும் தவறான வீடியோ! உண்மையில் வீடியோவில் இருப்பது யார்?

By :
பிரதமர் மோடி பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
விகாஸ் மஹாந்தே என்பவர் பிரதமர் நரேந்திர மோடி தோற்றத்தில் இருக்கும் தொழிலதிபர். இவர் பிரதமர் மோடியாக இரு திரைப்படங்களில் நடித்த பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி வேடத்தில் கலந்து கொண்டு வருகிறார். அவர் தான் அந்த வீடியோவில் ஆடினார் என தெரிய வந்துள்ளது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர் பிரதமர் மோடி அல்ல. அவர் போலவே முகச் சாயலுடைய விகாஸ் மஹேந்தே என தெளிவாகின்றது.
Next Story