Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்றாரா ரிக்கி பாண்டிங்?

ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்றாரா ரிக்கி பாண்டிங்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Nov 2023 1:58 AM GMT

ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்று ரிக்கி பாண்டிங் கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன?

Fox Sports நேர்காணலில் ரிக்கி பாண்டிங் இவ்வாறு கூறியதாக சொல்லப்படுகிறது. நவம்பர் 20ம் தேதி இதற்கு முந்தைய ஆஸ்திரேலியாவின் வெற்றி குறித்த கருத்துக்கள் அந்த சேனலில் பதிவிடப்பட்டிருந்தது. அதில் ரிக்கி பாண்டிங் “Aussie cricket icon Ricky Ponting said the pitch prepared “backfired on India” என கூறியதாக சொல்லப்பட்டிருந்தது. எதிலும் இந்திய கிரிக்கெட் மாபியா என சொல்லவில்லை.





ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்று ரிக்கி பாண்டிங் கூறியதாகப் பரவும் செய்தி போலியானது என தெரிய வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News