Kathir News
Begin typing your search above and press return to search.

டேவிட் வார்னரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்றார்களா? அப்பட்டமாக தெரியும் உண்மை!

டேவிட் வார்னரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்றார்களா? அப்பட்டமாக தெரியும் உண்மை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Nov 2023 1:35 AM GMT

டேவிட் வார்னரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியின்போது ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன?

வைரல் வீடியோ பல யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் புஷ்பா, புஷ்பா என்று அல்லு அர்ஜூன் பட ஸ்டைலை கேட்டு ரசிகர்கள் கோஷமிடுவது நன்கு பதிவாகியுள்ளது. வார்னர் பலமுறை புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் செய்வது போன்று செய்ததைத் தொடர்ந்தே இந்த கோஷத்தை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர் என்று தெளிவாகத் தெரிகிறது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News