Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தி பாகிஸ்தானிலிருந்து வந்தவரா? பரவி வரும் தகவல்!

ராகுல் காந்தி பாகிஸ்தானிலிருந்து வந்தவரா? பரவி வரும் தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2023 12:48 AM GMT

ராகுல் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறாரா இல்லை பாகிஸ்தானிலிருந்தா? அமெரிக்கர்கள் கேட்பதாக அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டது போல ஒரு தகவல் பரவி வருகிறது.



உண்மை என்ன?

ராகுல் காந்தி பற்றி ஆங்கிலத்தில் பரவக் கூடிய அதே செய்தியை இந்தியில் விவேக் பாண்டேஎன்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தினைதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சான் பிரான்சிஸ்கோ செய்தியில் வந்ததாகப் பரப்பி வந்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது.

ராகுல் காந்தியை இந்தியாவிலிருந்து வந்தவரா அல்லது பாகிஸ்தானிலிருந்து வந்தவரா என அமெரிக்கர்கள் கேட்பதாக சான் பிரான்சிஸ்கோ பத்திரிகையில் வெளியானதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல என தெரிய வருகிறது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News