Kathir News
Begin typing your search above and press return to search.

விவரம் தெரியாமல் ஓட்டு பதிவு இயந்திரங்களில் மோசடி என காங்கிரஸ் பரப்பிய வதந்தி!

விவரம் தெரியாமல் ஓட்டு பதிவு இயந்திரங்களில் மோசடி என காங்கிரஸ் பரப்பிய வதந்தி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jan 2024 1:12 AM GMT

EVM இயந்திரங்களில் குளறுபடிகள் நடப்பதாகக் கூறி, இளைஞர்கள் சிலர் EVM இயந்திரங்களில் உள்ள பெட்டிகளைத் திறந்து, அதில் உள்ள காகிதங்களை கருப்பு நிற உறையில் அகற்றுவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன?

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் (EVM) பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. VVPAT பெட்டியில் இருந்து காகித சீட்டுகள் அகற்றப்படவேண்டும். அந்த காகித சீட்டுகள் அடர்த்தியான கருப்பு காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு காகித உறையில் வைக்கப்படவேண்டும். ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் எடுக்கப்பட்ட சீட்டுகள் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும். அது முறைப்படியே நடந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் அதை திரித்து பரப்பி வருகிறது. இன்னும் விளக்கமாக கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News